ஆரஞ்சு சாலட்

INGREDIENTS

  • ஆரஞ்சு பழம் – 1
  • தேன் – 2 டீஸ்பூன்
  • குங்குமப்பூ – சிறிதளவு

INSTRUCTIONS

ஆரஞ்சு பழத்தில் இருந்து கொட்டை மற்றும் தோலை நீக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சுப் பழங்களை போட்டு அதனுடன் தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *