வாழைப்பழ கொழுக்கட்டை

INGREDIENTS

  • அரிசி மாவு – 1 கப்
  • வாழைப்பழம் – 1
  • சர்க்கரை – 1/2 கப்
  • ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்

INSTRUCTIONS

  1. வாணலியில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக் கிளறவும்.
  2. அடுத்து அத்துடன் ஏலக்காய்த் தூள், அரிசி மாவு, நெய் சேர்த்துக் கிளறி உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
  3. அடுத்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்து இறக்கினால், வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *