சூரை மீன் தந்தூரி

சமைக்க தேவையானவை

  •  மஞ்சள்தூள் – ஒருகரண்டி
  •  வெள்ளை சூரை மீன் – பெரியதாக நான்கு
  •  மல்லி புதினா – தலா ஒருகைப்பிடி
  •  உப்பு – தேவையான அளவு
  •  மிளகு – இரண்டு தேக்கரண்டி
  •  பூண்டு – 10பல்
  •  வினிகர் – நான்கு கரண்டி
  •  பச்சை மிளகாய் – 50கிராம்

உணவு செய்முறை : சூரை மீன் தந்தூரி

  • Step 1.முதலில் மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்.அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்.
  • Step 2.மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • Step 3.பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்.
  • Step 4.அவெனை 280 சூடாக்கி அதில் மீனை வைக்கவும்.
  • Step 5.பின்பு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து பின்பு பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *