நூடுல்ஸ் கட்லெட்

சமைக்க தேவையானவை

  •  நூடுல்ஸ் – 200 கிராம்,
  •  கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
  •  முட்டைகோஸ், காலிஃபிளவர், குடைமிளகாய்) – 1/2 கப்,
  •  நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
  •  பூண்டு – 2,
  •  மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  •  பெரிய வெங்காயம் – 2,
  •  மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
  •  வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு – 3
  •  தக்காளி சாஸ்,
  •  வேகவைத்த கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி,
  •  பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு

உணவு செய்முறை : நூடுல்ஸ் கட்லெட்

  • Step 1.முதலில் நூடுல்ஸை 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேகவைத்து வடித்து தண்ணீரில் அலசி திரும்ப வடித்து வைக்கவும். பிறகு நூடுல்ஸ், பொரிக்கும் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அதில் நூடுல்ஸை சேர்த்து மெதுவாக நூடுல்ஸ் உடையாமல் பிசையவும்.
  • Step 2.பின்னர் எண்ணெய் தடவிய கைகளை வைத்து சரிசம எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி கட்லெட் ஆக தட்டி எடுக்கவும்.
  • Step 3.தோசை கல்லை சூடாக்கி நூடுல்ஸ் கட்லெட்டை பொன்னிறமாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *